40 வயதில் திருமணம் செய்து கொண்டமை குறித்து மனம் திறந்து பேசிய நடிகை

நடிகை லாவண்யா தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த சூர்ய வம்சம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் லாவண்யா. அதன்பிறகு ரஜினியின் படையப்பா படத்தில் நடித்து ரசிகர்களிடம் அங்கீகாரம் பெற்றார். அதன்பிறகு ஜோடி, சேது, திருமலை, வில்லன், எதிரி, ரன், சமுத்திரம், சுந்தரா டிராவல்ஸ், நான் தான் பாலா உட்பட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அருவி தொடரில் நடித்துள்ளார். … Continue reading 40 வயதில் திருமணம் செய்து கொண்டமை குறித்து மனம் திறந்து பேசிய நடிகை